Posts

Showing posts from October, 2020

108 namo nama of Lord Muruga

 The below 108 "namo nama" - salutations to Lord Muruga are given in various Thiruppugazh songs. These 108 selections are culled out by  Thirumuruga Kribananda variya Swamigal . Chanting these names will invoke the Grace & Blessings of Lord Muruga.  போத நிர்க்குண போதா நமோநம நாத நிஷ்கள நாதா நமோநம பூரணக்கலை சாரா நமோநம பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம நீப புஷ்பக தாளா நமோநம போக சொர்க்க புபாலா நமோநம சங்கமேறும் மா தமிழ்த்ரய சேயே நமோநம வேதனத்ரய வேளே நமோநம வாழ் ஜகத்ரய வாழ்வே நமோநம வேத வித்தகா சாமீ நமோநம